sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஆக 08, 2025 07:47 AM

Google News

ADDED : ஆக 08, 2025 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக.8 ஆடி 23: வரலட்சுமி விரதம். பவுர்ணமி. திருவோண விரதம். சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் தேர். திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உற்ஸவம் ஆரம்பம். படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு. பட்டினத்தார் குருபூஜை. ஆளவந்தான் திருநட்சத்திரம்.

ஆக.9 ஆடி 24: ரிக், யஜூர் உபாகர்மம். ஆவணி அவிட்டம். வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் தேர். சாத்துார் வெங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி. ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் புறப்பாடு.

ஆக.10 ஆடி 25: காயத்ரி ஜபம். அழகர்கோவில் கள்ளழகர் சப்தாவர்ணம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம். திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.

ஆக.11 ஆடி 26: சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம். கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம்.

ஆக.12 ஆடி 27: மகா சங்கடஹர சதுர்த்தி. சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்ஸவம். குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

ஆக.13 ஆடி 28: திருப்பதி பெருமாள் மைசூரு மண்டபம் எழுந்தருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்.

ஆக.14 ஆடி 29: திருச்செந்துார் முருகன், பெருவயல் முருகன் கோயில் உற்ஸவம் ஆரம்பம். தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு. சுவாமிமலை முருகன் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.






      Dinamalar
      Follow us