தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சபரிமலை -பூஜை நாள்

சபரிமலை -பூஜை நாள்

சபரிமலை -பூஜை நாள்


ADDED : நவ 14, 2025 08:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2025 08:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

2026ல் சபரிமலை நடை திறக்கும் நாள், சாத்தும் நாள் விபரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

பூஜை - திறக்கும் நாள் - சாத்தும் நாள்

மகரவிளக்கு விழா: 30.12.2025 - 20.1.2026

மகர விளக்கு: 14.1.2026

மாசி பூஜை: 12.2.2026 - 17.2.2026

பங்குனி பூஜை: 14.3.2026 - 19.3.2026

பங்குனி உத்திர திருவிழா: 22.3.2026 - 1.4.2026

பங்குனி உத்திர கொடியேற்றம் - 23.3.2026

பங்குனி உத்திரம் ஆராட்டு: 1.4.2026

சித்திரை பூஜை: 11.4.2026 - 18.4.2026

சித்திரை விஷூ: 15.4.2026

வைகாசி பூஜை: 14.5.2026 - 19.5.2026

பிரதிஷ்டை தின விழா: 25.5.2026 - 26.5.2026

ஆனி பூஜை: 14.6.2026 - 19.6.2026

ஆடி பூஜை: 16.7.2026 - 21.7.2026

ஆவணி பூஜை: 16.8.2026 - 21.8.2026

திருவோண பூஜை: 24.8.2026 - 28.8.2026

புரட்டாசி பூஜை: 16.9.2026 - 21.9.2026

ஐப்பசி பூஜை: 17.10.2026 - 22.10.2026

சித்திரை ஆட்ட திருநாள்: 6.11.2026 - 7.11.2026

மண்டல கால பூஜை: 16.11.2026 - 27.12.2026

மண்டல பூஜை: 27.12.2026

அடுத்த மகரவிளக்கு கால பூஜை: 30.12.2026

அடுத்த மகரவிளக்கு: 14.1.2027

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us