தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/18 புராணம்

18 புராணம்

18 புராணம்


ADDED : மே 07, 2026 09:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 09:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேத வியாசர் தெய்வங்களின் வரலாற்றை தொகுத்து 18 புராணத்தை எழுதினார்.

விஷ்ணு புராணம் - திருமாலின் வரலாறு

பாகவதம் - கண்ணனின் வரலாறு

நாரத புராணம் - நாரதர் வரலாறு

கருட புராணம் - இறப்புக்குப் பின்னர் உயிர்களின் நிலை

பத்ம புராணம் - காயத்ரி வரலாறு, கற்பின் சிறப்பு

வராக புராணம் - திருமாலின் மகிமை, அன்னதானத்தின் சிறப்பு

பிரம்ம புராணம் - பிரம்மாவின் வரலாறு

பிரம்மாண்ட புராணம் - பிரம்மாவால் படைக்கப்பட்ட அதிசயங்கள் பற்றிய தொகுப்பு

பிரம்ம வைவர்த்த புராணம் - கிருஷ்ணரை படைப்புக் கடவுளாகச் சொல்லும் நுால்

பவிஷ்ய புராணம் - கலியுகத்தில் நடக்கும் சம்பவங்கள், கல்கி அவதாரம் பற்றிய முன்னறிவிப்பு

வாமன புராணம் - வாமன மூர்த்தியின் வரலாறு

சிவ மகாபுராணம் - சிவபெருமானின் வரலாறு

லிங்க புராணம் - லிங்க வழிபாட்டு முறை, திருநீற்றின் மகிமை

கந்த புராணம் - முருகன் வரலாறு

மார்க்கண்டேய புராணம் - அத்திரி முனிவர், அனுசூயா வரலாறு, ஜைமினி முனிவருக்கு மார்க்கண்டேயர் சொல்லிய கதை

அக்னி புராணம் - அக்னி பகவான் வரலாறு

மச்ச புராணம் - விரதம், தானம், முன்னோர் வழிபாடு பற்றிய தொகுப்பு

கூர்ம புராணம் - கூர்மாவதார(ஆமை) வரலாறு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us