தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/வனங்களும் கோயில்களும்

வனங்களும் கோயில்களும்

வனங்களும் கோயில்களும்


ADDED : ஜூலை 30, 2026 08:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 08:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடம்பவனம் - மதுரை மீனாட்சியம்மன் கோயில்

வேணுவனம் - திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்

செண்பக வனம் - திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் (தஞ்சாவூர்)

மதுவனம் - நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில் (நாகப்பட்டினம்)

குண்டலிவனம் - திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோயில் (விழுப்புரம்)

மறைவனம் - வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் (நாகப்பட்டினம்)

மாதவிவனம் - திருமுருகன்பூண்டி முருகநாதர் கோயில் (திருப்பூர்)

முல்லைவனம் - திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில் (தஞ்சாவூர்)

வில்வவனம் - திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் (ராமநாதபுரம்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us