sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : டிச 06, 2024 07:36 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.6 கார்த்திகை 21: சஷ்டி விரதம். திருநாகேஸ்வரம் நாகநாதர், திருவாஞ்சியம் முருகப்பெருமான் உற்ஸவம் ஆரம்பம். ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் புறப்பாடு. சுவாமிமலை முருகன் இடும்ப வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

டிச.7 கார்த்திகை 22: சம்பக சஷ்டி. திருப்பரங்குன்றம் முருகன் அன்ன வாகனம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி. திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமான், மதுரை கூடலழகருக்கு அலங்கார திருமஞ்சனம்.

டிச.8 கார்த்திகை 23: மைதுலாஷ்டமி. சுவாமிமலை முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

டிச.9 கார்த்திகை 24: திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, குன்றக்குடி, திருக்கடவூர், திருமயிலை தலங்களில் சங்காபிஷேகம். திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

டிச.10 கார்த்திகை 25: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தேர். அகோபிலமடம் 45வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். திருப்பதி பெருமாள் மைசூர் மண்டபம் எழுந்தருளல். குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.

டிச.11 கார்த்திகை 26: ஏகாதசி. அகோபிலமடம் 5வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மகாகவி பாரதியார் பிறந்த நாள்.

டிச.12 கார்த்திகை 27: பரணி தீபம். திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம். திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம். திருநாகேஸ்வரம் நாகநாதர் புறப்பாடு. திருப்பதி பெருமாள் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.






      Dinamalar
      Follow us