sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : டிச 19, 2024 03:03 PM

Google News

ADDED : டிச 19, 2024 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.20 மார்கழி 5: சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். மதுரை கள்ளழகர் கோயிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

டிச.21 மார்கழி 6: மன்னார்குடி ராஜகோபால சுவாமி, திருச்சேறை சாரநாதப்பெருமாள், திருஇந்தளூர் பரிமளரங்கராஜர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம். கரிநாள்.

டிச.22 மார்கழி 7: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். இயற்பகை நாயனார் குருபூஜை. திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

டிச.23 மார்கழி 8: அஷ்டமி பிரதட்சணம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகல ஜீவராசிகளுக்கு படியருளல். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனை செய்தல்.

டிச.24 மார்கழி 9: சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல். கரிநாள்.

டிச.25 மார்கழி 10: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம். அஹோபிலமடம் 4வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம் திருப்பதி பெருமாள் சகஸ்ரகலசாபிஷேகம்.

டிச.26 மார்கழி 11: ஏகாதசி. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். பெருஞ்சேரி வாகீஸ்வரர், மதுரை கூடலழகர் புறப்பாடு. மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை. கரிநாள்.






      Dinamalar
      Follow us