sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜன 30, 2025 12:59 PM

Google News

ADDED : ஜன 30, 2025 12:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன.31 தை 18: முகூர்த்த நாள். மதுரை மீனாட்சி சொக்கநாதர் தெப்போற்ஸவம் ஆரம்பம். திருவள்ளூர் வீரராகவர் தொட்டி திருமஞ்சனம். கல்லிடைக்குறிச்சி, சூரியனார்கோவில் சிவபெருமான் பவனி. திருப்பரங்குன்றம் முருகன் அன்ன வாகனம். அப்பூதி நாயனார் குருபூஜை.

பிப்.1 தை 19: அகோபிலமடம் 6வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். திருவானைக்காவல் சிவன் புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம்.

பிப்.2 தை 20: முகுந்த, வரசதுர்த்தி. திருவாவடுதுறை, திருமொச்சியூர் சிவன் பவனி. குன்றக்குடி முருகன், வைத்தீஸ்வரன் கோவில் செல்வமுத்து குமாரசுவாமி, கழுகுமலை முருகன், திருவிடைமருதுார் சிவன் உற்ஸவம் ஆரம்பம்.

பிப்.3 தை 21: முகூர்த்த நாள். வசந்த பஞ்சமி. சஷ்டி விரதம். திருச்சேறை சாரநாதர் உற்ஸவம் ஆரம்பம். பைம்பொழில் முருகன் மான் வாகனம். கலிக்கம்ப நாயனார் குருபூஜை.

பிப்.4 தை 22: ரதசப்தமி. சூரியசந்திர விரதம். கோவை பாலதண்டாயுதபாணி உற்ஸவம் ஆரம்பம். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கருட வாகனம். நமச்சிவாயமூர்த்தி நாயனார் குருபூஜை.

பிப்.5 தை 23: பீஷ்ம தர்ப்பணம். மருதமலை, பழநி முருகன் உற்ஸவம் ஆரம்பம். திருநெல்வேலி நெல்லையப்பர் நெல்லுக்கு வேலி கட்டிய திருவிளையாடல். திருமயம் ஆண்டாள் பிரியாவிடை உற்ஸவம்.

பிப்.6 தை 24: கார்த்திகை விரதம். மருதமலை முருகன், திருநெல்வேலி நெல்லையப்பர், திருவானைக்காவல் சிவன் புறப்பாடு.






      Dinamalar
      Follow us