தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மே 14, 2026 12:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 12:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 15 வைகாசி 1: மாத சிவராத்திரி. விஷ்ணுபதி புண்ணிய காலம். வீரபாண்டி கவுமாரியம்மன் தேர். காரைக்குடி கொப்புடையம்மன் கைலாச வாகனத்தில் புறப்பாடு.

மே 16 வைகாசி 2: அமாவாசை. கார்த்திகை விரதம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல். திருப்போரூர் முருகன் பால் அபிஷேகம்.

மே 17 வைகாசி 3: திருப்பரங்குன்றம், திருச்செந்துார் முருகன் புறப்பாடு. சிவகாசி விஸ்வநாதர் உற்ஸவம் ஆரம்பம். கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமனுக்கு திருமஞ்சனம்.

மே 18 வைகாசி 4: முகூர்த்த நாள். சந்திர தரிசனம். சோழவந்தான் ஜனகைமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பால் அபிஷேகம்.

மே 19 வைகாசி 5: காரைக்குடி கொப்புடையம்மன் தேர். சுவாமிமலை முருகனுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

மே 20 வைகாசி 6: சதுர்த்தி விரதம். தேரெழுந்துார் ஞானசம்பந்தர், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. மிலட்டூர் விநாயகர் பவனி. நம்பியாண்டார் நம்பி குருபூஜை.

மே 21 வைகாசி 7: திருவாடானை, திருப்பத்துார், நயினார்கோவில், காளையார்கோவில், உத்தமர்கோவில், காஞ்சி குமரக்கோட்டம், திருநள்ளாறு, திருவாதவூர், திருப்புகலுார் தலங்களில் உற்ஸவம் ஆரம்பம். நமிநந்தியடிகள் நாயனார், சேக்கிழார் குருபூஜை. கரிநாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us