sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : பிப் 13, 2025 11:28 AM

Google News

ADDED : பிப் 13, 2025 11:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.கிருஷ்ணா, குண்டுலுபேட், மைசூரு: சிவராத்திரிக்கு தொடர்புடைய தலங்கள்...

காளஹஸ்தி, திருவண்ணாமலை, சிதம்பரம்.

ஆ.வைகுண்டன், வடசேரி, கன்னியாகுமரி: குலதெய்வ கோயிலில் வைத்த பொங்கலை வீட்டுக்கு எடுத்து வரலாமா...

குடும்பத்தினர், உறவினருக்கு பிரசாதமாக எடுத்து வரலாம்.

சொ.மீனலோசனி, திருவேடகம், மதுரை: மாசி மாத ஏகாதசியின் சிறப்பு...

ஆமலகீ ஏகாதசி' எனப்படும் இந்த நாளில் நெல்லிமரத்தடியில் மகாலட்சுமியை வைத்து பூஜை செய்தால் பணம் சேரும்.

சி.பாரதி, திர்லோக்புரி, டில்லி: சுவாமி படத்தை வீட்டில் எங்கு வைக்கலாம்?

ஈசானம் (வடகிழக்கு) அல்லது கன்னி (தென்மேற்கு) பக்கத்தில் வைப்பது நல்லது.

ப.வினிதா, செல்வபுரம், கோயம்புத்துார்: செம்பருத்தி பூவை தெய்வத்திற்கு சூட்டலாமா...



சிவனைத் தவிர மற்ற தெய்வங்களுக்கு சூட்டலாம்.

ரா.மரகதம், பாலசமுத்திரம், திண்டுக்கல்: மந்திரம் சொல்ல 'ஓம்'க்கு பதிலாக 'ஸ்ரீ' யை சொல்லலாமா?

மந்திரங்களை 'ஓம்' எனத் தொடங்குவதே சரியானது.

கி.பூமிநாதன், வீரவநல்லுார், திருநெல்வேலி: ஜாதகத்தில் யோகதிசை நடப்பதை எப்படி அறிவது?



அதிர்ஷ்டம் தானாக வந்தால் அப்போது நடப்பது யோகதிசை.

ம.ராஜன், பள்ளிக்கரணை, சென்னை: மாசியில் திருமணம் நடத்தினால்...

சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும்.

யு.அமராவதி, சன்னியாசிகுப்பம், புதுச்சேரி: மனிதன் சம்பாதிக்க வேண்டியது எது?

புண்ணியம். அடுத்த பிறவி, சந்ததி நன்றாக இருக்கும்.






      Dinamalar
      Follow us