sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜன 12, 2024 05:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2024 05:06 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜன.12 மார்கழி 27: சந்திர தரிசனம். திருவோண விரதம். கூடாரை வெல்லும் உற்ஸவம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சுந்தரராஜர் திருக்கோலம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனம். விவேகானந்தர் பிறந்த நாள்.

ஜன.13 மார்கழி 28: திருப்பரங்குன்றம் முருகன் பூத வாகனம். ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் தங்கப்பல்லக்கு. ஒப்பிலியப்பன் கோயில் சீனிவாசப்பெருமாள் புறப்பாடு. சாத்துார் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

ஜன.14 மார்கழி 29: போகி. சதுர்த்தி விரதம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் தெப்போற்ஸவம் ஆரம்பம். திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம். தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு.

ஜன.15 தை 1: உத்திராயண புண்ணிய காலம். பொங்கல். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி. கல் யானைக்கு கரும்பு கொடுத்தல். திருநெல்வேலி நெல்லையப்பர் அயனத்தீர்த்தம். ஹரதத்தசிவாச்சாரியார் குருபூஜை. கரிநாள்.

ஜன.16 தை 2: மாட்டுப்பொங்கல். திருவள்ளுவர் தினம். மகாவியதீபாதம். சஷ்டி விரதம். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், ஸ்ரீவில்லிப்புத்துார் பெரிய பெருமாள் தங்கப்பல்லக்கு. திருவண்ணாமலை சிவபெருமான் திருவூடல் உற்ஸவம். பைம்பொழில், குன்றக்குடி, சென்னை இத்தலங்களில் முருகப்பெருமான் உற்ஸவம் ஆரம்பம். கரிநாள்.

ஜன.17 தை 3: உழவர் திருநாள். திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. மதுரை கூடலழகர் கணு உற்ஸவம். கலிகம்பநாயனார் குருபூஜை. கரிநாள்.

ஜன.18 தை 4: கோவை பால தண்டாயுதபாணி, திருச்சேறை சாரநாதர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம். காஞ்சிபுரம் உலகளந்தப்பெருமாள் பவனி. நமச்சிவாயமூர்த்தி நாயனார் குருபூஜை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us