நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீர லட்சுமி - தைரியம் பெருகும்
விஜய லட்சுமி - வெற்றி கிடைக்கும்
வித்யா லட்சுமி - கல்வி வளம் பெருகும்
கஜ லட்சுமி - தொழில், வியாபார வளர்ச்சி
தன லட்சுமி - ஆடை, ஆபரணம் சேரும்
சந்தான லட்சுமி - புத்திரப்பேறு கிடைக்கும்
தானிய லட்சுமி - நிறைவான வாழ்வு
ஐஸ்வர்ய லட்சுமி - செல்வம் சேரும்