தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/பதவி உயர்வு கிடைக்க....

பதவி உயர்வு கிடைக்க....

பதவி உயர்வு கிடைக்க....


ADDED : ஜன 25, 2019 10:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2019 10:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினமும் காலை அல்லது மாலையில் விளக்கேற்றி திருமாலுக்குரிய 24 திருநாமங்களைச் சொன்னால் நினைத்தது நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். பதவி உயரும். செல்வம் சேரும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.

ஓம் கேசவாய நம:

ஓம் சங்கர்ஷனாய நம:

ஓம் நாராயணாய நம:

ஓம் வாசுதேவாய நம:

ஓம் மாதவாய நம:

ஓம் ப்ரத்யும்னாய நம:

ஓம் கோவிந்தாய நம:

ஓம் அனிருத்தாய நம:

ஓம் விஷ்ணவே நம:

ஓம் புருஷோத்தமாய நம:

ஓம் மதுசூதனாய நம:

ஓம் அதோக்ஷஜாய நம:

ஓம் த்ரிவிக்ரமாய நம:

ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நம:

ஓம் வாமனாய நம:

ஓம் அச்சுதாய நம:

ஓம் ஸ்ரீதராய நம:

ஓம் ஜனார்தனாய நம:

ஓம் ஹ்ரிஷீகேசாய நம:

ஓம் உபேந்த்ராய நம:

ஓம் பத்மநாபாய நம:

ஓம் ஹரயே நம:

ஓம் தாமோதராய நம:

ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us