sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கீதை காட்டும் பாதை

/

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை


ADDED : ஏப் 19, 2019 02:50 PM

Google News

ADDED : ஏப் 19, 2019 02:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்லோகம்

ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய:!

ப்ராதாந்யத: குருஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே!!

அஹமாத்மா குடாகேஸ ஸர்வபூதாஸ யஸ்தித!

அஹமாதிஸ்ச மத்யம் பூதாநாமந்த ஏவ ச!!

பொருள்: பாண்டவர்களில் சிறந்த அர்ஜுனனே! என்னுடைய பெருமைகள் தெய்வீகமானவை. அவற்றில் முக்கியமானதை உனக்குச் சொல்கிறேன். ஏனெனில் அதற்கு எல்லையே இல்லை. எல்லா உயிர்களின் உள்ளத்திலும், ஆன்மாவிலும் இருப்பவன் நானே. மேலும் உயிர்களுக்கெல்லாம் முதலாகவும், முடிவாகவும், நடுவாகவும் இருப்பவனும் நானே.






      Dinamalar
      Follow us