நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தைப்பூச நாளில் தொட்டது துலங்கும் என்பது மரபு.
* தைப்பூச நாளில் எல்லா முருகன்கோயில்களிலும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறும்.
* நரகாசுரனை கொன்ற நாளாக தைப்பூசத்தை கருதி பழநியில் விழா எடுகின்றனர்.
* விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்திற்கு எழுந்தருளும் முருகனை தரிசிப்போருக்கு மறுபிறவி கிடையாது.
* சப்தகன்னியருக்கு தைப்பூச நாளில்தான் கரூர் குளித்தலை கடம்பவன நாதர் காட்சி கொடுத்தார்.
* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுக்கும் நிகழ்வு தைப்பூசத்தன்று நடைபெறும்.

