தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/வரம் பெற்றால் மட்டுமே கிடைக்கும்

வரம் பெற்றால் மட்டுமே கிடைக்கும்

வரம் பெற்றால் மட்டுமே கிடைக்கும்


ADDED : மே 09, 2022 03:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2022 03:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சகோதர, சகோதரியுடன் பிறப்பது, கடைசி வரை அவர்களுடன் நல்லுறவு.

* பெற்றோரின் வறுமையைப் பார்க்காத இளமை.

* எந்த வயதிலும் கல்வி, கலைகளை கற்கும் வாய்ப்பு.

* நல்ல நண்பர்களுடன் பழகுவது.

* பிடித்தவருடன் மண வாழ்க்கை.

* விரும்பியதை சாப்பிடும் சுதந்திரம்.

* அடிப்படை தேவைக்கான சொத்து சுகத்தோடு இருப்பது.

* எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்.

* தீய பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருத்தல், நியாயம், தர்மத்திற்கு கட்டுப்படும் பண்பு.

* கடைசி காலத்தில் படுக்கையில் படுக்காமல் தன் வேலையை தானே செய்யும் நிலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us