ADDED : பிப் 28, 2020 01:09 PM

ஸ்ரீமாதா  - சிறப்பு மிக்க அன்னை
ஸ்ரீமகாராஜ்ஞீ  - சிறப்பு மிக்க பேரரசி
சிம்ஹாசனஸே்வரி  -  சிம்மாசனத்தில் அமர்ந்து ஆள்பவள்
பானு சகஸ்ராபா  -  சூரியனுக்கு இணையானவள்
லாவண்யா- பேரழகி
அருணா  - சிவந்தவள்
பூஷிதா - ஆபரணம் சூடியவள்
சிவா  - சிவமாக இருப்பவள்
காமாக்ஷீ  - அழகான கண்கள் உடையவள்
காமதாயிநீ  - விரும்பியதை வழங்குபவள்
ஹர்ஷிதா - மகிழ்ச்சி கொண்டவள்
நந்திதா -  மகிழ்ச்சி கொண்டவள்
வர்ஷிணீ - பொழிபவள்(அருள்) 
வைபவா- பெருமை மிக்கவள்
பங்கஜா - தாமரை முகம் கொண்டவள்
தாரிணீ - தாங்குபவள்
ஆத்மிகா - தானாகி நிற்பவள்
மந்த்ர ஆத்மிகா  - மந்த்ரமே தானாகி நிற்பவள்
ரஸிகா  -  ரசனை மிக்கவள்
ஸங்கேத பாலிநீ  -  ரகசியம் காப்பவள்
குலஅங்கநா  - குலமகள்
கெளலினீ  - சிவனும் சக்தியும் சேர்ந்த  வடிவினள்
லதா - கொடி போன்றவள்
ஸமருசி  -  ஒளியுள்ளவள்
ஸம்ஸ்திதா - மேலானவள்
மஹ ஆஸக்தி  -  திருவிழாவில் ஈடுபாடுள்ளவள் 
குண்டலினி  - குண்டலம் போன்ற வடிவமுள்ளவள்
பவானி  - பவனது பத்தினி
பாவனா கம்யா  - பாவனையால் அடையத்தக்கவள்
பத்ர ப்ரியா  - மங்களத்தில் பிரியமுள்ளவள்
பத்ர மூர்த்தி  - மங்கள வடிவானவள்
பக்தி பிரியா  - பக்தியில் பிரியமுள்ளவள்
ஸெளபாக்யா - பாக்கியம் கொண்டவள்
பக்தி கம்யா  - பக்தியால் அடையத்தக்கவள்
பக்தி வச்யா  - பக்திக்குக் கட்டுப்பட்டவள்
சாம்பவீ  - சம்புவின் மனைவி
சாரதா ஆரார்த்யா  - சாரதாவால் வழிபடத்தக்கவள்
சர்வாணீ  - சர்வன் என்னும் சிவனது பத்தினி
சர்மதாயினி  - சுகம் தருபவள்
சாங்கரீ  - சங்கரரின் மனைவி
ஸ்ரீகரீ  - செல்வத்தைத் தருபவள்
சாத்வீ - பதிவிரதை
சாத உதரீ  - இளைத்த வயிறு உள்ளவள்
சாந்தி மதீ  - மன அடக்கமுள்ளவள்
நிராதாரா  - ஆதாரமாக எதையும் கொள்ளாதவள்
நிரஞ்ஜனா  -  அழுக்கற்றவள் 
ஸாத்வீ  - பதிவிரதை 
நிர்லேபா  - அழுக்கற்றவள்
நிர்மலா  - அழுக்கற்றவள்
நித்யா  - நித்யமானவள்
நிராகாரா  - ஆகிருதியற்றவள்
நிராகுலா  - கலக்கம் அற்றவள்
நிர்குணா  - குணங்கள் அற்றவள்
நிஷ்கலா  - கூறுபடாதவள்
சாந்தா  -  சாந்த வடிவினள்
நிஷ்காமா  - விருப்பமில்லாதவள்
நித்யமுக்தா  - பந்தத்திலிருந்து விடுபட்டவள்
நிர்விகாரா  - மாறுதல் இல்லாதவள்
நிஷ்பிரபஞ்சா  - பிரபஞ்சத்தில் இருந்தும் வெளிப்பட்டவள்
நிராச்ரயா  - சார்பு இல்லாதவள்
நித்யசுத்தா  - எப்போதும் துாயவள்
நித்யபுத்தா  - என்றும் அறிவாக இருப்பவள்
நிரவத்யா  - குறை இல்லாதவள்
நிரந்தரா  - இடைவெளியற்றவள்
நிர்காரணா  - காரணம் இல்லாதவள்
நிஷ்கலங்கா  - களங்கம் அற்றவள்
நிர்உபாதி  - உபாதியற்றவள்
நிரீஸ்வரா  - தன்னை அடக்கியாள்பவர் இல்லாதவள்
நீராகா  - ஆசையற்றவள்
ராகமதனீ  - ஆசையைக் கடைந்து வெளிப்படுத்துபவள்
நிர்மதா  - மதம் இல்லாதவள்
மதநாசினீ  - மதத்தை அழிப்பவள்
நிச்சிந்தா  - சிந்தையற்றவள்
நிர்மோஹா  - மதிமயக்கம் அற்றவள்
நிர்மமா  - மமதை இல்லாதவள்
மமதா ஹந்த்ரீ  - மமதையை போக்குபவள்
பாப நாசினீ  - பாவத்தைப் போக்குபவள்
நிர்லோபா  - பேராசை இல்லாதவள்
லோப நாசினீ  - பேராசையைப் போக்குபவள்
நிஸ் சம்சயா  - சந்தேகம் அற்றவள்
நிர் பவா  - பிறப்பு அற்றவள்
பவ நாசினீ  - பிறப்பு நீக்குபவள்
நிர்விகல்பா  - விகல்பமற்றவள்
நிர்பேதா  - பேதமற்றவள்
ம்ருத்யு மதனீ  - மரணத்தைப் போக்குபவள்
நிஷ்கிரியா  -  செயலற்றவள் 
நிஸ்துலா  - இணையற்றவள்
நீலசிகுரா  -  நீண்ட கூந்தலுள்ளவள்
நிர் அபாயா  - அபாயமற்றவள்
நிர் அத்யயா  - வரம்பு மீறாதவள்
துர்லபா  - எளிதில் அடைய முடியாதவள்
துர்க்கமா  - எளிதில் நெருங்க முடியாதவள்
துர்க்கா - துர்க்காதேவியாக இருப்பவள்
சுகப்ரதா  -  சுகம் தருபவள்
துராசார சமனீ  -  தீயபண்புகளை அடக்குபவள்
தோஷ வர்ஜிதா  -  தோஷம் அற்றவள்
சர்வஜ்ஞா  -  எல்லாம் அறிந்தவள்
சாந்திர கருணா  - கருணை மிக்கவள்
சர்வ சக்திமயீ  -  சக்தி மயமானவள்
சர்வ மங்களா  - மங்கள வடிவினள்
சத்கதி பிரதா  - நற்கதி வழங்குபவள்
சர்வஸே்வரீ  -  தலைமையானவள்
சர்வமயீ  -  எல்லாமாக இருப்பவள்
மந்திர ரூபிணீ  - மந்திர வடிவானவள்
யந்திர ஆத்மிகா  -  யந்திர வடிவானவள்
தந்திர ரூபா  -  தந்திர வடிவானவள்
மனோன்மணீ  - மனோன்மணி
மாகஸே்வரீ  - மகஸே்வரரின் பத்தினி 
மகாதேவி  -  பெரிய தேவி
மகாலக்ஷ்மி  - மகாலட்சுமி
மிருடப் பிரியா  - மிருடன் என்ற சிவனின் மனைவி 
மகா ரூபா  - பெரும் வடிவம் உள்ளவள்
மகா பூஜ்யா  -  பூஜிக்கத் தக்கவள்
மகா ஸத்வா  - பெரும் பொருட்களை தோற்றுவித்தவள் 
மகா மாயா  - மிகவும் மயக்குபவள்
மகா சக்தி  -  பெரும் சக்தி படைத்தவள் 
மகா ரதி  -  பிரியத்தின் வடிவானவள்
மகா போகா  -  நற்சுகம் கொண்டவள்
மகா ஐஸ்வர்யா  - பெருஞ்செல்வம் உடையவள்
மகா வீர்யா  - சிறந்த வீரியம் உள்ளவள்
மகா பலா  - மிகுந்த பலம் உள்ளவள்
மகா புத்தி  - பெருமை மிக்க புத்தி கொண்டவள்
மகா ஸித்தி  - பெரும் சித்திகள் கொண்டவள்
மகா யோகஸே்வர ஈஸ்வரீ  - யோகிகளின் தலைவி
மகா தந்திரா  - பெருமை மிக்க தந்திரம் உள்ளவள்
மகா மந்திரா  - பெருமை மிக்க மந்திரம் உள்ளவள்
மகா ஆசநா  - பெருமை மிக்க ஆசனம் கொண்டவள்
பைரவ பூஜிதா  - பைரவரால் பூஜிக்கப்பட்டவள்
காமேச மஹிஷீ  -  காமஸே்வரனின் பட்டத்து ராணி
திரிபுர சுந்தரீ  - திரிபுரங்களின் அழகி
மநு வித்யா  - மனுவால் பூஜிக்கப்பட்ட வித்யை
சாரு ரூபா  -  அழகிய உருவமுள்ளவள்
சாரு ஹாசா  - அழகிய சிரிப்புள்ளவள்
சாரு சந்திர கலாதரா  -  சந்திர கலையை தரிப்பவள்
சக்ர ராஜ நிகேதனா -  ஸ்ரீசக்கரத்தை இருப்பிடமாக கொண்டவள்
பார்வதீ  - மலையரசனின் மகள்
பத்ம நயனா  -  தாமரைக் கண் கொண்டவள்
பத்மராக ஸமப்ரபா  -  பத்ம ராகத்திற்கு ஒப்பான ஒளியுள்ளவள்
சின்மயீ  -  சித்தமாக உள்ளவள்
ஆனந்தா  -  ஆனந்தமாக இருப்பவள்
விஸ்வ ரூபா  - உலகமே வடிவமாகக் கொண்டவள்
பிரம்ம ரூபா  - பிரம்மாவின் வடிவம் பெற்றவள்
கோவிந்த ரூபிணீ  - கோவிந்தன் வடிவில் உள்ளவள்
சம்ஹாரிணீ  - ஸம்ஹாரம் செய்பவள்
ருத்ர ரூபா  - ருத்ரன் வடிவினள்
ஈஸ்வரீ  - ஈஸ்வரன் வடிவம் கொண்டவள்
சதா சிவா  - ஸதா சிவமாக இருப்பவள்
அனுக்ரஹதா  - அருள்புரிபவள்
பைரவீ  -  பைரவரரின் சக்தி
பத்மாசனா  - தாமரை ஆசனம் கொண்டவள்
பகவதீ  - சக்தி அனைத்தும் பெற்றவள்
பத்மநாப சகோதரீ- பத்மநாபனின் சகோதரி
பலப்ரதா  - வினைகளின் பலனைத் தருபவள்
பூர்ணா  -  நிறைந்தவள்
போகினீ  - அனுபவிப்பவள்
அம்பிகா  -  தாய்
அனாதீ நிதனா  - ஆதியந்தம் அற்றவள்
நாராயணீ  - நாராயணி
ஹிரீமதி  - நாணமுள்ளவள்
தியா  - மனதிற்கு உவப்பானவள்
ராஜராஜ அர்ச்சிதா  -  மன்னர்களால் பூஜிக்கப்பட்டவள்
ரம்யா  - அழகானவள்
ராஜீவ லோசநா  - தாமரை போன்ற கண்ணுள்ளவள்
ரஞ்ஜனி  - திருப்திப்படுத்துபவள்
ரமணீ  - விளையாடுபவள்
ரஸ்யா  - உணர்ந்து அனுபவிக்கத்தக்கவள்
மேகலா  -  ஒட்டியாணம் அணிந்தவள்
ரமா  - லட்சுமி
இந்து வதனா  - சந்திரன் போன்ற முகமுள்ளவள்
ரதி ரூபா  - ரதியின் வடிவானவள்
ரதிபிரியா  - ரதியிடம் பிரியமுள்ளவள்
ரக்ஷாகரீ  - காப்பவள்
காம்யா  - விரும்பப்படுபவள்
கலாரூபா  - கலை வடிவினள்
கல்யாணீ  - மங்கள வடிவானவள்
கலாவதீ  - கலைகளை உடையவள்
கலாலாபா  - கொஞ்சும் மொழியினள்
காந்தா  - மிக அழகானவள்
காதம்பரீ பிரியா-  தேனில் நாட்டம் உள்ளவள்
வரதா  - வரம் அளிப்பவள்
வாம நயனா  - அழகிய கண்கள் உள்ளவள்
விஸ்வ அதிகா  - எல்லாவற்றிற்கும் மேம்பட்டவள்
வேத வேத்யா  - வேதங்களால் அறியத்தக்கவள்
விந்தியாசலா நிவாசினி - விந்திய மலையில் வசிப்பவள்
விதாத்ரீ  - உலகையே தாங்குபவள்
வேத ஜனனீ  - வேதங்களின் தாய்
விஷ்ணு மாயா  - மாய சக்தியாக இருப்பவள்
விலாசினீ  - விசஷே சக்தியாக இருப்பவள்
விஜயா  - வெற்றி பெறுபவள்
விமலா  - அழுக்கற்றவள்
வந்தியா  - வணங்கத்தக்கவள்
வாம கேசீ  - அழகிய கூந்தல் உள்ளவள்
கல்ப லதிகா- கற்பக கொடியானவள்
தருணீ  - இளமை கொண்டவள்
தனுமத்யா  - மெல்லிடையாள்
சிதி  - ஞான வடிவினள்
பர தேவதா  - ஒளி மயமாக விளங்குபவள்
மத்யமா  - நடுநிலை அடைந்தவள்
வைகரீ ரூபா  -  ஒலி வடிவினள்
காம பூஜிதா  - மன்மதனால் வழிபடப் பெற்றவள்
ஜயா  - வெற்றி தருபவள்
சத்ய பிரசாதினீ - உடனே அருள்பவள்
சாக்ஷிணீ -  சாட்சியாக இருப்பவள்
ஸாக்ஷி வர்ஜிதா  - சாட்சியற்றவள்
கிலிந்தா  - ஈரம் உள்ளவள்
நிருபமா  - உவமை அற்றவள்
பிரபாவதீ  - ஒளி மிக்கவள்
பிரசித்தா  -   நன்கு அறியப்பட்டவள்
பரமஸே்வரீ  - சிறந்த தலைவி
மூல பிரக்ருதி  - ஆதி காரணமானவள்
அவ்யக்தா  -   தத்துவ வடிவினள்
வியாபினி  - எங்கும் பரவுபவள்
சிவதுாதீ  - சிவனைத் துாதனாகக் கொண்டவள்
சிவ ஆரார்த்யா  - சிவனால் வழிபடப் பெற்றவள்
சிவ மூர்த்தி  - மங்களமான உருவமுள்ளவள்
சிவங்கரீ  - மங்களம் தருபவள்
சிவப்ரியா  - சிவனுக்குப் பிரியமானவள்
அப்ரமேயா  - அளவிட முடியாதவள்
சித்சக்தி  - ஞானசக்தி வடிவினனள்
காயத்ரீ  - காயத்ரியாக இருப்பவள்
சந்த்யா  -  மாலை நேரத்திற்கு உரியவள்
நித்ய யவனா  - அழியாத இளமை கொண்டவள்
குசலா  - திறமையுள்ளவள்
கோமளா  - மென்மையானவள்
குல ஈஸ்வரீ  - குலத்திற்கு தலைவி
குமார கணநாதாம்பா  - முருகன், கணநாதனுக்கும் தாய்
மதி  - புத்தியாக இருப்பவள்
திருதி  - தைரிய வடிவினள்
சாந்தி  - அமைதி கொண்டவள்
ஸ்வஸ்தி மதீ  - க்ஷேமம் உடையவள்
காந்தி  - மேனி ஒளியாக இருப்பவள்
நந்தினி - நந்தினியாக இருப்பவள்
விக்ன நாசினீ  - இடையூறுகளை போக்குபவள்
தேஜோவதி  - தேஜஸ் படைத்தவள்
திரிநயனா  - முக்கண்கள் உள்ளவள்
மாலினீ  - மாலையுள்ளவள்
சுமுகீ  - அழகிய முகமுள்ளவள்
நளினி  - தாமரை குவியலாக இருப்பவள்
சுப்ரூ  - அழகிய புருவம் உள்ளவள்
சோபனா  - அழகியவள்,  மங்களமானவள்
சுர நாயிகா  - தேவர்களின் தலைவி 
கால கண்டீ  - கால கண்டரது மனைவி 
காந்திமதி  - ஒளியுடையவள்
ஷோபினி  - உணர்ச்சிக் கொந்தளிப்பை உண்டாக்குபவள்
சூட்சும ரூபிணீ  -  நுண்ணிய வடிவமுள்ளவள்
வஜ்ரஸே்வரீ  - வஜ்ரஸே்வரியாக இருப்பவள்
வாம தேவி  - வாமதேவரது பத்தினி
சித்தஸே்வரி  - சித்தர்களின் தலைவி
யசஸ்வினி  - புகழ் உள்ளவள்
ஆரக்த வர்ணா  - சிவப்பு, வெண்மை நிறமுள்ளவள்
திரிலோசனா  - மூன்று கண்கள் உள்ளவள்
வதனத்வயா  - இரு முகம் உள்ளவள்
ரக்த வர்ணா  - செந்நிறமானவள்
பீத வர்ணா  - மஞ்சள் கலந்த செந்நிற முள்ளவள்
மது ப்ரீதா  - தேனில் விருப்பமுள்ளவள்
பஞ்ச வக்த்ரா  - ஐந்து முகமுள்ளவள்
சுக்ல வர்ணா  - வெண்ணிறமுள்ளவள்
ஷடானனா  - ஆறுமுகங்களுள்ளவள்
சர்வ ஆயுததரா  -  ஆயுதங்களை தாங்கியிருப்பவள்
சர்வதோமுகீ  - எங்கும் முகமுள்ளவள்
மேதா  - மேதையாயிருப்பவள்
ஸ்ருதி  - வேதங்களாயிருப்பவள்
அநுத்தமா  - தன்னைக்காட்டிலும் மிக்கார் இல்லாதவள்
புண்ய கீர்த்தி  - புண்ணியம், புகழ் உள்ளவள்
கீர்த்தனா - பாடலாக உள்ளவள்
அர்ச்சிதா  -  பூஜிக்கப்படுபவள்
விமர்ச ரூபிணீ  - விமர்ச வடிவினள்
வித்யா  - வித்தையாக இருப்பவள்
அக்ர சண்யா  - முதலாவதாகக் கணக்கிடப்படுபவள்
காத்யாயனி  - காத்யாய முனிவரின் மகள்
கால ஹந்திரீ  - காலனை அழிப்பவள்
மோகினி  - மயக்குபவள்
முக்யா  - முக்கியமாக இருப்பவள்
மிருடானீ  - மிருடன் என்னும் சிவனின் மனைவி
மித்திர ரூபிணீ  - சூரிய வடிவினள்
நித்யத் ருப்தா  -  மன நிறைவு உள்ளவள்
பக்த நிதி  - பக்தர்களின் செல்வக் குவியல் 
நிகிலஸே்வரீ  - எல்லாவற்றிற்கும் தலைவி
பராசக்தி  - மேலான சக்தி 
மஹனீயா  - கொண்டாடத் தக்கவள்
தயா மூர்த்தி  -  கருணை வடிவானவள்
மகா வித்யா  - பெருமை மிக்க மந்திர வடிவினள்
ஸ்ரீவித்யா  -  வித்யை என்னும் மந்திர வடிவினள்
காம ஸேவிதா  - மன்மதனால் பூஜிக்கப்பட்டவள்
திரிகூடா  - மூன்று தொகுதிகள் உள்ளவள்
காமகோடிகா  - காமகோடியாக இருப்பவள்
சிரஸ் ஸ்திதா  - தலையில் இருப்பவள்
சந்திர நிபா  - சந்திரன் போன்றவள்
பாலஸ்த்தா  - நெற்றியில் இருப்பவள்
இந்திர தனு பிரபா  - வானவில்லுக்கொப்பான ஒளியுள்ளவள்
ஹிருதயஸ்த்தா  - இதயத்தில் இருப்பவள்
ரவிப்ரக்யா  - சூரியனைப் போன்றவள்
தீபிகா  -  தீபமாக திகழ்பவள்
தாக்ஷாயணீ  - தட்சனின் மகள்
தைத்ய ஹந்திரீ  - அசுரர்களை அழிப்பவள்
குணநிதி  - குணங்களின் சேமிப்பிடம்
கோமாதா  - காமதேனு வடிவானவள்
கலா ஆத்மிகா  - கலைகளாக இருப்பவள்
கலா நாதா  - கலைகளுக்குத் தலைவி
ஆதி சக்தி  - முதற் காரணமானவள்
அமேயா  - அளவிட முடியாதவள்
பரமா  - பரம்பொருளைக் குறிப்பிடுபவள்
பாவன ஆக்ருதி  - துாய்மை தருபவள்
திவ்ய விக்ரகா  - அழகான உருவம் உள்ளவள்
திரிபுரா  - மும்மூர்த்திக்கும் முந்தியவள்
திரிதச ஈஸ்வரீ  - தேவர்களின் தலைவி
உமா  - உமையவள்
கெளரீ  - வெண்ணிறமுள்ளவள்
கந்தர்வ ஸேவிதா  - கந்தவர்களால் பணிவிடை செய்யப் பெற்றவள்
விஸ்வ கர்ப்பா  -  உலகைக் கருவாகக் கொண்டவள்
வாகீஸ்வரீ  -  வாக்கிற்கு தலைவி
தியான கம்யா  -  தியானத்தால் அடையத்தக்கவள்
ஞான விக்ரஹா  - ஞான உருவினள்
அத்ருச்யா  -  புலப்படாதவள்
விஜ்ஞாத்ரீ  -  எல்லாவற்றையும் பகுத்தறிபவள்
யோகினி  - யோகத்தில் வல்லவள் 
யோக்யா  -  யோகத்தால் அடையத்தக்கவள்
யோகானந்தா  - யோகத்தால் மகிழ்பவள்
யுகம் தரா  -  யுகத்தைத் தாங்குபவள்
சர்வ ஆதாரா  -  எல்லாவற்றிற்கும் ஆதாரமானவள்
சுப்ரதிஷ்டா  -  நல்ல நிலையான இருப்பிடமானவள்
அஷ்ட மூர்த்தி  -  எட்டு வடிவம் கொண்டவள்
அஜா ஜேத்ரீ  -  அறியாமையை போக்குபவள்
ஏகாகினி  -  தனித்து இருப்பவள்
பூமரூபா  -  அனைத்துமாக இருப்பவள்
அன்னதா -  உணவளிப்பவள்
வசுதா  - செல்வம் தருபவள்
பிரகதி  - பெரிய உருவம் கொண்டவள்
பிராம்ஹீ  - பிரும்மாவின் சக்தி வடிவனள்
பிருகத் ஸேனா  - பெரிய படை கொண்டவள்
சுபகரீ  - மங்களம் தருபவள் 
சோபனா சுலபாகதி  - உயர்ந்த, எளிதில் அடையத் தக்கவள்
ராஜ ராஜஸே்வரீ  - ராஜ ராஜருக்கும் தலைவி 
ராஜ்யதாயினி  - அரசுரிமை அளிப்பவள்
ராஜ்ய வல்லபா  - ஆட்சி செய்வதில் வல்லவள் 
ராஜத் கிருபா  - பெருமையுடன் விளங்கும் கருணையானவள்
ராஜ்ய லக்ஷ்மீ  - ராஜலட்சுமியாக இருப்பவள்
கோசநாதா  - பொக்கிஷத்தின் தலைவி
சத்ய ஸந்தா  - மீற முடியாத எல்லையுள்ளவள்
சாகர மேகலா  - கடலை மேகலையாக உடுத்தவள்
தீக்ஷிதா  - அறிவூட்டுபவள்
தைத்ய சமனீ  - அசுரர்களை அடக்குபவள்
சர்வலோக வசம்கரீ  - உலகத்தை வசப்படுத்துபவள்
சர்வ அர்த்ததாத்ரீ  -  எல்லாப் பொருள்களையும் தருபவள்
சாவித்ரீ  - உலகைப் படைத்தவள் 
சர்வகா  - எல்லாவற்றிலும் உள்ளவள்
சர்வ மோகினி - எல்லோரையும் மயக்குபவள்
சரஸ்வதீ  - ஸரஸ்வதியாயிருப்பவள்
சாஸ்திர மயீ  - அறிவு நுாலாக இருப்பவள்
குஹா அம்பா  - குகையில் விளங்குபவள்
குஹ்ய ரூபிணீ  - ரகசிய வடிவம் கொண்டவள்
பக ஆராத்யா  - சூரியனால் வழிபடத் தக்கவள்
மாயா  - மாயையாக இருப்பவள்
லலிதாம்பிகா  - அழகிய தாய்
தியுதிதரா  -  அமைதி மிக்கவள்
யஜ்ஞ ரூபா  -  வேள்வி வடிவினள்
ப்ரிய விரதா  - விரதத்தில் விருப்பமுள்ளவள்
துராதர்ஷா  - வசப்படுத்த முடியாதவள்
மஹதி  -  பெரியவள்
மேருநிலயா  - மேருவில் வசிப்பவள்
விரஜா  - மாசற்றவள்
விச்வத் முகீ  - எங்கும் முகமுள்ளவள்
பிரத்யக் ரூபா  -  மனதால் காணத்தக்கவள்
பராகாசா  - பெருவெளியாக இருப்பவள்
பிராணதா  - பிராணசக்தியை அருள்பவள்
பிராண ரூபிணீ  - பிராண சக்தியாயிருப்பவள்
திரிபுர ஈசீ  - முப்புரங்களின் தலைவி
ஜயத் ஸேநா  - வெல்லும் படை கொண்டவள்
கபர்தினி  - சிவனின் மனைவி
கலாமாலா  - கலைகளின் மாலையாக இருப்பவள்
காமரூபிணீ  - காமஸே்வரர் வடிவினள்
கலாநிதி  - கலைகளின் நிதி 
காவ்ய கலா  - காவியம் படைப்பவள் 
ரஸ சேவதி  - ஆனந்தத்தின் இருப்பிடம்
தியுதிதரா  -  அமைதி மிக்கவள்
யஜ்ஞ ரூபா  -  வேள்வி வடிவினள்
ப்ரிய விரதா  - விரதத்தில் விருப்பமுள்ளவள்
துராதர்ஷா  - வசப்படுத்த முடியாதவள்
மஹதி  -  பெரியவள்
மேருநிலயா  - மேருவில் வசிப்பவள்
விரஜா  - மாசற்றவள்

