தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : பிப் 24, 2017 10:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2017 10:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்

பிறையானைப் பெண்ணோ டாணாகிய பெம்மானை

இறையானை ஏர்கொள் கச்சித்திரு ஏகம்பத்து

உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே.

(ஞானசம்பந்தர் தேவாரப் பாடல்)

பொருள்: வேதப் பொருளே! களங்கமில்லாதவரே! ஜடாமுடியில் வெண் பிறைநிலவைத் தாங்கியவரே! பார்வதியை ஒரு பாகமாக கொண்டவரே! எங்களின் தலைவரே! அழகிய காஞ்சிபுரத்தில் வீற்றிருப்பவரே! உம்மையன்றி வேறொருவரை என் மனதாலும் சிந்திக்க மாட்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us