தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மார் 24, 2017 10:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2017 10:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு

ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானை

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே.

(திருஞான சம்பந்தர் தேவாரம்)

பொருள்: நற்குணம் உள்ளவரே! குற்றம் இல்லாதவரே! வெள்ளை நிற காளை வாகனத்தில் அமர்ந்தவரே! பார்வதியை இடது பாகத்தில் கொண்டவரே! அழியாத அருள் தருபவரே! திருச்சி மலைக்கோட்டையில் வீற்றிருப்பவரே! என் மனம் குளிர உன்னை வணங்குகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us