தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஏப் 28, 2017 11:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2017 11:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எட்டுவகை லட்சுமியால் ஏராளமான செல்வம்

கொட்டுவகை நானறிந்தேன் கோலமயில் ஆனவளே

வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதிலட்சுமி

வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்

(அஷ்டலட்சுமி வருகை பதிகப் பாடல்)

அழகிய மயில் போன்றவளே! ஆதிலட்சுமி தாயே! தாமரை மலர் மீதிருப்பவளே! அஷ்டலட்சுமியே! உன் அருளால் அளவில்லாத செல்வம் பெறவும், என் வாழ்வில் வெற்றி பெறவும் இது நல்ல நேரம். அதற்காக இப்போதே அருள வருவாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us