தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஆக 18, 2017 10:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2017 10:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லை போம் போகாத் துயரம் போம் - நல்ல

குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்

கணபதியைக் கைத்தொழுதக் கால்

(விவேக சிந்தாமணியில் உள்ள பாடல்)

பொருள்: திருவண்ணாமலை கோபுரத்தில் வீற்றிருக்கும் கணபதியை கை கூப்பி வணங்கினால் துன்பம் நீங்கும். தீவினை அகலும். தாயின் வயிற்றில்

பிறக்கும் பிறவித்துன்பம் மறையும். நீங்காத துன்பமும் விலகும். நற்குணம் அதிகம் உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us