sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : பிப் 23, 2018 04:05 PM

Google News

ADDED : பிப் 23, 2018 04:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடிவுடை வாள் தடங்கண் உமை அஞ்சவோர் வாரணத்தைப்

பொடியணி மேனி மூட வுரி கொண்டவன் புன்சடையான்

கொடிநெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கிடமா

இடிபடு வானம் ஏத்த இருந்தானவன் எம்மிறையே.

( ஞான சம்பந்தர் பாடல்)

பொருள்: வாள் போல கூரிய விழிகளைக் கொண்டவள் பார்வதி. அவளே பயப்படும் விதத்தில், யானை வடிவ அசுரனைக் கொன்று தன் மேனியில் போர்த்திக் கொண்டவர் சிவன். உடம்பெங்கும் திருநீறு அணிந்தும், ஜடாமுடி தரித்தும் இருக்கும் அப்பெருமான் உயர்ந்த மாடங்கள் சூழ்ந்த கும்பகோணத்தில் கோயில் கொண்டிருக்கிறார். மழை வளம் மிக்க அந்த தலத்தில், தேவர்களும் வழிபட்டு பலன் அடைகின்றனர்.






      Dinamalar
      Follow us