தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : டிச 02, 2014 12:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2014 12:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி உள்ளது

பல்லக விளக்கது பலரும் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

பொருள்: வீட்டில் ஏற்றப்பட்ட விளக்கால் வீடே இருள் நீங்கி ஒளி பெறும். அது போல, சொல்லுக்கெல்லாம் விளக்காகவும், ஒளி மிக்கதாகவும், அனைவர் உள்ளத்தில் இருப்பதுவும், எல்லோராலும் பார்க்கப்படுவதும், நன்மையை வாரி வழங்கும் தீபமாகவும் இருப்பது 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us