தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 06, 2015 10:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2015 10:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னியோங்கு தண் திருவேங்கட முடையாய்! உலகு

தன்னை வாழ நின்ற நம்பீ! தாமோதரா! சதிரா! என்னையும்

என்னுடைமையையும் உன் சக்கர பொறி யொற்றிக் கொண்டு

நின்னருளே புரிந்திருந்தேன் இனியென் திருக்குறிப்பே.

பொருள்: விண்ணுயர்ந்த குளிர்ந்த திருவேங்கட மலையில் வாழ்பவனே! உலகத்தை வாழ்விப்பவனே! தாமோதரனே! குற்றம் பொறுப்பவனே! என் உயிரிலும், உடம்பிலும் சக்கர சின்னத்தை இட்டுக் கொண்டு, உன் அருளையே நம்பி வாழ்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us