தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : பிப் 17, 2015 12:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2015 12:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கனியினும் கட்டி பட்ட கரும்பினும்

பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்

தனி முடி கவித்தாளும் அரசினும்

இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே.

பொருள்: சுவைமிக்க கனிகள், கற்கண்டு, குளிர்ந்த நறுமலர்கள், குலமாதர்கள், உலகையே தன் குடையின் கீழ் ஆளும் ஆட்சி இவை எல்லாவற்றையும் விட இனிமை மிக்கவன் சிவனே.

திருவிடைமருதூரில் வீற்றிருக்கும் அந்தப் பெருமானை வழிபடுவோம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us