sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : மே 05, 2015 03:48 PM

Google News

ADDED : மே 05, 2015 03:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஞ்சுமுகந் தோன்றில் ஆறுமுகந் தோன்றும்வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்- நெஞ்சில்ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்முருகா என்றோதுவார் முன்.பொருள்: 'முருகா' என்னும் பெயரைத் தினமும் சொன்னால், நம் பயம் நீங்கி விடும். ஆறுமுகங்களுடன் காட்சி தரும் அவன், போர்க்களத்தில் 'அஞ்சாதே' என வேலுடன் தோன்றுவான். அவனை மனதில் ஒருமுறை நினைத்தால் போதும்! இரண்டு முறை நேரில் வந்தருள்வான்.






      Dinamalar
      Follow us