
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிழமை - மலர் - இலை - நைவேத்யம்
ஞாயிறு - செந்தாமரை - வில்வம் - கோதுமை பண்டம்
திங்கள் - வெள்ளரளி, மல்லிகை - அரளி - வெண்பொங்கல்
செவ்வாய் - சிவப்பு மலர்கள் - வன்னி - தயிர்சாதம்
புதன் - வெள்ளை தாமரை - மாதுளை - சர்க்கரைப்பொங்கல்
வியாழன் - செவ்வந்தி, கொன்றை - நாயுருவி - எலுமிச்சை சாதம்
வெள்ளி - ரோஜா - மாவிலை - சுத்த அன்னம் (சோறு)
சனி - நீல மலர்கள் - நாவல் - எள் அன்னம்

