ADDED : செப் 23, 2019 09:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - ஒரு கப், (ஒன்றிரண்டாக உடைத்தது)
மிளகுப்பொடி - ஒரு டீஸ்பூன்
சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: கருப்பு உளுந்தை 20 நிமிடம் ஊற வைத்து, தோலுடன் அரைத்து மிளகுப்பொடி, சீரகப்பொடி சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும். உப்பிலியப்பர் கோயிலில் இந்த உப்பில்லாத வடை சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.