ADDED : டிச 26, 2019 02:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்ன தேவை
அரிசி - 400 கிராம்
தேங்காய் - 1 மூடி
சர்க்கரை - 300 கிராம்
நெய் - 50 கிராம்
உப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
எப்படி செய்வது: அரிசியை களைந்து வடிகட்டி மெஷினில் அரைத்து கொள்ளவும். மாவு சூடு ஆறியதும், வாணலியில் வறுத்து ஆற வைக்கவும். உப்பைக் கரைத்து, சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவைப் சல்லடையில் கட்டிகள் இல்லாமல் சலித்து, இட்லி போல அவிக்கவும். துருவிய தேங்காய், நெய், சர்க்கரை சேர்த்து கிளறினால் சிவனுக்கு பிடித்தமான புட்டு ரெடி.