sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

அர்ச்சனைப் பூக்கள்

/

அர்ச்சனைப் பூக்கள்

அர்ச்சனைப் பூக்கள்

அர்ச்சனைப் பூக்கள்


ADDED : ஜூலை 17, 2010 04:20 AM

Google News

ADDED : ஜூலை 17, 2010 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அர்ச்சனைப் பூக்கள்



இந்த வார ஸ்லோகம்



ப்ரம்மா ச விஷ்ணுஸ்ச்ச ஸ்ரீஸ்ச்ச வாணீ



கௌரீ ச லக்ஷ்மீஸ்ச விநாயகஸ்ச்ச



ஸ்கந்தஸ்ச்ச தேவா: ரிஷியஸ்ச்ச ஸர்வே



குர்வந்து ஸர்வே மம மங்களானி



பொருள்: பிரம்மாவும், விஷ்ணுவும், சிவனும், சரஸ்வதியும், பார்வதியும், லட்சுமியும், விநாயகரும், முருகப்பெருமானும், எல்லா தேவர்களும், மகரிஷிகளும் எனக்கு சுபமங்களத்தை அருள்செய்யட்டும்.



மனபபாடப்பகுதி



உனக்குப் பணிசெய்ய உன்றனை எந்நாளும்



நினைக்க வரம் எனக்கு நீ தா- மனக்கவலை



நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே எவ்வுலகும்



ஆக்குகின்ற சொக்கநா தா.



பொருள்: மனக்கவலையைப் போக்குகின்ற தென்



மதுரையாகிய ஆலவாய்நகரில் வீற்றிருக்கும் சிவனே! அனைத்து உலகங்களையும் படைத்த சொக்கநாதனே! உனக்கு பணிசெய்யவும், உன் திருவடியை எந்நாளும் மறவாமல் இருக்கவும் எனக்கு வரம் அருள்வாயாக.



குறிப்பு: இந்தப் பாடலைக் குருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.










      Dinamalar
      Follow us