தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/குரு வணக்கம்-2

குரு வணக்கம்-2

குரு வணக்கம்-2


ADDED : ஜூன் 16, 2015 10:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2015 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருநிறை செல்வம் மேன்மை பெற்றிடும் சுகங்கள் யாவும்

வருநிறை மரபு நீடி வாய்க்கும் சந்ததி தழைக்க

குருநிறை ஆடை ரத்னம் தான் பெற அருளும் தேவ

குருநிறை வியாழன் பொற்றாள் குரைகழல் தலைக் கொள்வோமே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us