தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சிவனுக்கு பிடித்த '8'

சிவனுக்கு பிடித்த '8'

சிவனுக்கு பிடித்த '8'


ADDED : ஜூன் 27, 2022 02:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2022 02:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழ்கண்ட எட்டு பண்புகளே சிவபெருமானுக்கு பிடித்த மலர்களாகும் என பட்டியல் இடுகிறார் திருநாவுக்கரசர்.

* அகிம்சை - மனம், மொழி, மெய்களால் தீங்கு செய்யாதிருத்தல்.

* இந்திர ஜபம் - ஐம்புலன்களை (மெய்,வாய் கண், காது, மூக்கு) அடக்குதல்

* தைரியம் - துன்பத்தைக் கண்டு கலங்காதிருத்தல்.

* பொறுமை - பிறர் செய்யும் தீமையை பொறுத்துக் கொள்ளுதல்

* சவுசம் - மனம், உடலை துாய்மையாக வைத்தல்

* அத்ரோகம் - கோபத்தை யார் துாண்டினாலும் அதற்கு இடம் கொடுக்காதிருத்தல்

* நாணம் - தீய செயல்களை செய்ய வெட்கப்படுதல்

* சத்தியம் - எண்ணம், பேச்சால் உண்மையை பின்பற்றுதல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us