ADDED : ஏப் 25, 2016 01:39 PM

அ நிறம் | அளவு
1. திருப்பதியில் சமாதி அடைந்த சித்தர்........
கொங்கணர்
2. ஆடை தானம் அளிப்பதால் கிடைக்கும் பலன்.......
ஆயுள் விருத்தி
3. தந்தையின் காலை வெட்டிய சிவனடியார்......
சண்டிகேஸ்வரர்
4. மாணிக்கவாசகரின் இயற்பெயர்......
வாதவூரார்
5. கூடு விட்டு கூடு பாயும் வித்தையை ......என்பர்
பிராகாமியம்
6. கரிக்குருவி மோட்சம் பெற்ற சிவத்தலம்.....
மதுரை
7. நடராஜரின் பாதத்தின் கீழிருக்கும் அசுரன்......
முயலகன்
8. காளியுடன் சிவன் நடனமாடிய தலம்.........
திருவாலங்காடு
9. கல்லைக் கட்டி கடலில் இட்ட போது அப்பர் பாடியது.......
நமச்சிவாய பதிகம்
10. திருமந்திரம் ஆசிரியர்....
திருமூலர்
