தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : டிச 22, 2017 10:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2017 10:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. வைகுண்ட ஏகாதசியன்று ஆழ்வார்கள் எழுந்தருளும் தலம்

ஸ்ரீரங்கம்

2. பொய்கை ஆழ்வார் பிறந்த ஊர்

காஞ்சிபுரம்

3. பூதத்தாழ்வாரின் ஊர் எது?

மகாபலிபுரம்

4. பேயாழ்வார் அவதரித்த தலம்

சென்னை மயிலாப்பூர்

5. திருமழிசை ஆழ்வார் பிறந்த இடம்

திருமழிசை(திருவள்ளூர் மாவட்டம்)

6. மதுரகவி ஆழ்வார் பிறந்த ஊர்

திருக்கோளூர் (துாத்துக்குடி மாவட்டம்)

7. நம்மாழ்வார் அவதார தலம்

ஆழ்வார்திருநகரி(துாத்துக்குடி மாவட்டம்)

8. குலசேகர ஆழ்வாரின் ஊர்

திருவஞ்சைக்களம் (கேரளா -கோழிக்கோடு அருகில்)

9) பெரியாழ்வார், ஆண்டாளின் ஊர்

ஸ்ரீவில்லிபுத்துார்

10) திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வாரின் ஊர்கள்

சீர்காழி அருகிலுள்ள திருக்குறையலுார், திருச்சி உறையூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us