ADDED : ஜூன் 21, 2019 02:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. ஐந்தாம் வேதம் எனக் கருதப்படும் நுால்...........
மகாபாரதம்
2. மகதி என்னும் வீணையை தாங்கியவர்............
நாரதர்
3. பாண்டவர்களில் ஜோதிடராக விளங்கியவர்..................
சகாதேவன்
4. ............நதியிடம் சீதை தன் பிரிவுத் துயரைச் சொல்லி அழுதாள்
கோதாவரி
5. திரிசங்குக்காக தனி சொர்க்கம் உண்டாக்கிய முனிவர்..........
விஸ்வாமித்திரர்
6. நம்பியாரூரர் என்னும் இயற்பெயர் கொண்ட நாயன்மார்.........
சுந்தரர்
7. பஞ்சபூத தலங்களில் நினைத்தாலே முக்தி தரும் தலம்..........
திருவண்ணாமலை
8. ஸ்கந்தகுரு கவசத்தைப் பாடிய அருளாளர்..........
சாந்தானந்த சுவாமிகள்
9. யானை வாகன முருகன் இருக்கும் படைவீடுகள்...........
சுவாமிமலை, திருத்தணி
10. கண்டிகை என அழைக்கப்படும் சிவ சின்னம்.........
ருத்ராட்சம்