ADDED : பிப் 18, 2020 03:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. மதுரைக்கு ஞானசம்பந்தரை வரவழைத்தவர்...
மங்கையற்கரசியார்
2. திருமங்கையாழ்வாரின் இயற்பெயர்...
நீலன்
3. ஜோதிட நிபுணராக பாண்டவரில் விளங்கியவர்...
சகாதேவன்
4. ராமனுஜர் போதித்த தத்துவம்...
விசிஷ்டாத்வைதம்
5. விபூதி என்பதன் பொருள்...
வி-மேலான, பூதி- செல்வம்
6. பஞ்ச சபைகளில் திருவாலங்காடு சபை
ரத்தினசபை
7. 'மாதங்களில் நான் மார்கழி' என்னும் வாசகம் இடம் பெற்றுள்ள நுால்...
பகவத்கீதை
8. கலியுகத்தின் கால அளவு...
4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்
9. சரவணபவ மந்திரம் ... உரியது
முருகனுக்கு
10. நடராஜரின் துாக்கிய திருவடியை ... என அழைப்பர்
குஞ்சித பாதம்