தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூன் 03, 2022 12:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2022 12:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தினமும் உறங்கி எழும் போது கடவுள் படங்கள், கண்ணாடி, போன்றவற்றில் விழிப்பது நல்லது.

* நீலநிற சங்கு, புஷ்பத்தால் இஷ்ட தெய்வத்தை பூஜித்து வர தரித்திரம், அபச்சொல் நீங்கும்.

* நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் ஆளுயரத்திற்கு 63 நாயன்மார் சிலைகள் உள்ளன.

* ஆகமம் என்பது கோயில்களை எப்படி உருவாக்குவது என்பதையும், அதற்குரிய பூஜை முறைகளை எப்படிசெய்வது என விரிவாக கூறுவது.

* வள்ளி தெய்வானை, முருகன் தனித்தனி மயில் மீது உள்ள தலம் குன்றக்குடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us