sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மார் 27, 2023 12:49 PM

Google News

ADDED : மார் 27, 2023 12:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வங்களுக்கு ஒருமுறை பூஜை, அர்ச்சனை செய்த பூக்களாலோ, குங்குமத்தாலோ மறுபடியும் பூஜை, அர்ச்சனை செய்யக்கூடாது.

* ஒருவரது வாகனம், படுக்கை, ஆசனம், கிணறு, தோட்டம், வீடு ஆகியவைகளை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது. மீறினால் அவரது பாவத்தில் நான்கில் ஒரு பங்கை வாங்கிக் கொள்கிறான்.

* உடல், செல்வம் அழியக்கூடியவை என்பதால் தர்மம் செய்யுங்கள். உங்கள் அருகில் எமன் இருப்பதை ஞாபகம் வைத்திருங்கள்.

* வில்வ இலைகளால் சூரியனுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது.

* அபிஷேக நீர், சந்தனம், புஷ்பம், துாபம், தீபம் போன்றவைகளை, பூஜை செய்பவர் தனது இடது பக்கத்தில் வைக்கக்கூடாது.

* பூஜைக்கான சந்தனத்தை மண் பாத்திரத்தில் வைக்கக்கூடாது.

* கோயில் கொடி மரம் அருகில் இருக்கும் பலிபீடம் என்னும் பகுதியை தொடுவதோ, மிதிப்பதோ கூடாது.

* ஹோமத்தில் எரியும் நெருப்பை வாயால் ஊதக்கூடாது. அதன் மீது எச்சில் படுவது அவமானமான செயல்.

* உப்புள்ள உணவை சாப்பிட்டு விட்டு மாலை நேரம் எந்த ஹோமத்தையும் செய்யக்கூடாது.






      Dinamalar
      Follow us