sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மே 26, 2023 01:02 PM

Google News

ADDED : மே 26, 2023 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சூரியபகவான் உதயமாகும் நேரத்தில் அவரை வணங்குங்கள். கண் பார்வை தெளிவடையும்.

* முறைப்படி சன்னியாசம் பெறுதல் என்பது மறுபிறவி போன்றது.

* பசியில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்தால், வாழ்வு வளம் பெறும்.

* ஓர் அக்னியோடு மற்றோர் அக்னியை சேர்க்கக்கூடாது. அக்னியில் தேவை இல்லாத பொருளை இடவோ, நீரைக்கொட்டி அணைக்கவோ கூடாது.

* சிவன் கோயிலில் உள்ள ஏதேனும் மூன்று விளக்குகளுக்கு 48 நாட்களுக்கு தொடர்ந்து எண்ணெய் ஊற்றினால், பூர்வீக சொத்து வழக்கு சாதகமாக முடியும்.

* உண்மையை பேசுங்கள். முடியாவிட்டால் மவுனமாக இருங்கள்.

* வீட்டு வாசலுக்கு வரும் வாயில்லா ஜீவன்களுக்கு குடிக்க நீர் வையுங்கள். வாழ்க்கைத்துணையுடன் இருக்கும் மனஸ்தாபம் நீங்கும்.

* நம்மை நாமே சுற்றிக்கொண்டு தெய்வங்களை வணங்கக்கூடாது.

* முதுமை, பொருள், பிறப்பினால் வரும் உறவுகள், மரபுகள் என இவற்றால் ஒருவர் பெரியவர் ஆக மாட்டார். அறிவால் உயர்ந்தவரே பெரியவர்.

* குலதெய்வப் பிரார்த்தனைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தால், தொழிலில் இருக்கும் மந்த நிலை மாறும்.






      Dinamalar
      Follow us