sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 06, 2023 03:06 PM

Google News

ADDED : அக் 06, 2023 03:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஆதிசங்கரர். அதாவது நாமேதான் ஸ்வாமி என்கிறார்.

* மனித வாழ்வு உள்ள வரையில் ஆசை, துன்பம் உண்டு. இவற்றில் இருந்து விடுபடுவதே மோட்சம்.

* சிலர் புண்ணியம் செய்ய விரும்பினாலும் அதை செய்வதில்லை. பலரும் பாவத்தை செய்தாலும் பாவி என்ற பெயரை மட்டும் விரும்புவதில்லை.

* தர்ம சாஸ்திரங்களை எடுத்துச் சொல்வதோடு தானும் பின்பற்றுபவரே சிறந்த குருநாதர்.

* மந்திரத்தை மனதில் நிறுத்தி திரும்பத் திரும்ப சொல்வதால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். இதை 'உருவேற திரு ஏறும்' என்பர். இதையே 'மனனாத் த்ராயதே' என்கிறது வேதம்.

* வேதத்தில் ஆறு அங்கம் உள்ளன. அதில் ஒன்று ஜோதிடம். இதை வேதத்தின் கண் என அழைக்கிறோம்.

நல்ல காலத்தை நிர்ணயம் செய்து ஒரு விஷயத்திற்கு ஜோதிடம் நம்மை அழைத்துச் செல்வதால், இதற்கு 'நயனம்' (கண்)என்ற பெயரும் உண்டு.

* 'ஸப்தாச்வன்' என்று சூரிய பகவானுக்கு பெயர் உண்டு. இதற்கு தேரில் ஏழு (ஸப்த) குதிரைகளை (அச்வம்) கொண்டவர் என்பது அர்த்தம்.

* பதின்மூன்று எழுத்துக்களை கொண்ட 'ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்' என்னும் மந்திரத்தை எப்போதும் ஜபித்துக் கொண்டிருப்பவர் ஆஞ்சநேயர்.






      Dinamalar
      Follow us