ADDED : மார் 17, 2015 12:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. கிரக தோஷம் நீங்க பாடவேண்டிய தேவாரம்.....
கோளறு பதிகம் (ஞானசம்பந்தர் பாடியது)
2. திருப்பதி கோயில் அருகிலுள்ள தீர்த்தம்.......
சுவாமி புஷ்கரணி
3. ராம பட்டாபிஷேகத்தில் அரியணை தாங்கியவர்......
ஆஞ்சநேயர்
4. சரஸ்வதி மீது குமரகுருபரர் பாடிய துதி......
சகலகலாவல்லி மாலை
5. ராமானுஜருக்கு பெற்றோர் இட்ட பெயர்......
இளையனார்
6. நந்தி என்பதன் பொருள்.......
எப்போதும் ஆனந்தமாக இருப்பவர்
7. சங்க காலத்தில் திருமால் ......... என குறிப்பிடப்படுகிறார்.
மாயோன்.
8. கார்த்தவீரியார்ஜூனனை மழுவால் கொன்றவர்....
பரசுராமர்
9. ஜயதேவரின் புகழ்பெற்ற நூல்......
கீதகோவிந்தம்
10. தருமசேனர் என்னும் பெயர் கொண்டவர்.....
திருநாவுக்கரசர்