sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பொங்கி வரும் காவிரியே வாழியவே

/

பொங்கி வரும் காவிரியே வாழியவே

பொங்கி வரும் காவிரியே வாழியவே

பொங்கி வரும் காவிரியே வாழியவே


ADDED : ஆக 04, 2023 10:44 AM

Google News

ADDED : ஆக 04, 2023 10:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓம் லோபமுத்ரையே போற்றி

ஓம் அகஸ்திய பத்தினியே போற்றி

ஓம் கவேர ராஜ ரிஷிமகளே போற்றி

ஓம் பிரம்மா மானச புத்திரியே போற்றி

ஓம் சுத்த மாயாசக்தியே போற்றி

ஓம் ஹாதிவித்யா தலைவியே போற்றி

ஓம் பொன்னியே போற்றி

ஓம் புண்ய தீர்த்தமே போற்றி

ஓம் தேவ ஜோதியே போற்றி

ஓம் ஸஹ்யாசல வாசிநியே போற்றி

ஓம் பாவங்களைப் போக்குபவளே போற்றி

ஓம் விரும்பியவற்றை அருள்பவளே போற்றி

ஓம் வீடுபேறு அளிப்பவளே போற்றி

ஓம் அகஸ்திய கமண்டல வாசினியே போற்றி

ஓம் கும்பமுனி பத்தினியே போற்றி

ஓம் சவுந்தரியே போற்றி

ஓம் விஷ்ணு மாயையே போற்றி

ஓம் பித்ருதேவதா பிரியையே போற்றி

ஓம் பிரம்மா சாப மோசனியே போற்றி

ஓம் விஷ்ணு சாப மோசனியே போற்றி

ஓம் வீரஹத்தி தோஷ நாசினியே போற்றி

ஓம் குடமுனி பத்தினியே போற்றி

ஓம் சித்த யோகினியே போற்றி

ஓம் பிரம்மச்சாரிணியே போற்றி

ஓம் விதர்ப்பநாட்டு மகளே போற்றி

ஓம் நதி ரூபிணியே போற்றி

ஓம் பாவ விமோசனியே போற்றி

ஓம் சாப விமோசனியே போற்றி

ஓம் சர்யா நாதர் சிஷ்யையே போற்றி

ஓம் ஸ்ரீவித்யா மந்திர வடிவே போற்றி

ஓம் பொதிய மலை வாசியே போற்றி

ஓம் யோக சித்தியே போற்றி

ஓம் மந்த்ர சித்தியே போற்றி

ஓம் இத்மவாஹன் அன்னையே போற்றி

ஓம் ஜல ரூபிணியே போற்றி

ஓம் கன்னியே போற்றி

ஓம் பிரம்மகிரி வாசினியே போற்றி

ஓம் முக்கூடல் தீரவாசினியே போற்றி

ஓம் சம்பாபதி வாசினியே போற்றி

ஓம் காவிரிபூம்பட்டின வாசினியே போற்றி

ஓம் சாயபுர சக்திபீட வாசினியே போற்றி

ஓம் பூரணியே போற்றி

ஓம் ஈங்கோய்மலை வாசினியே போற்றி

ஓம் அகண்ட காவேரியே போற்றி

ஓம் மத்தியஅகண்ட காவிரியே போற்றி

ஓம் கோடிதீர்த்த பாவ மோசனியே போற்றி

ஓம் புண்ய தீர்த்தமே போற்றி

ஓம் மஹாதேவியே போற்றி

ஓம் தட்சணதேச வாசினியே போற்றி

ஓம் பசுமையைக் காப்பவளே போற்றி

ஓம் லோக பாவனியே போற்றி

ஓம் ஸமுத்ர காமினியே போற்றி

ஓம் கவேர புத்ரியே போற்றி

ஓம் வேதங்களால் புகழப்படுபவளே போற்றி

ஓம் கருணைக் கடலே போற்றி

ஓம் நான்முகன் மகளே போற்றி

ஓம் பதிவ்ரதா தேவியே போற்றி

ஓம் திவ்யமானவளே போற்றி

ஓம் மங்கள ரூபிணியே போற்றி

ஓம் பவித்திரமானவளே போற்றி

ஓம் முக்தியை கொடுப்பவளே போற்றி

ஓம் இனியவளே போற்றி

ஓம் பாப நாசினியே போற்றி

ஓம் ஹயக்ரீவரால் வழிபடப்பட்டவளே போற்றி

ஓம் உபநதிகளை உடையவளே போற்றி

ஓம் ஜகன்மாதாவே போற்றி

ஓம் முனிவர்களால் பூஜிக்கப்படுபவளே போற்றி

ஓம் பரிசுத்தமானவளே போற்றி

ஓம் நதிகளின் நாயகியே போற்றி

ஓம் தேவர்களால் வழிபடப்படுபவளே போற்றி

ஓம் உத்தமமானவளே போற்றி

ஓம் தயாநிதியே போற்றி

ஓம் மாசற்றவளே போற்றி

ஓம் தட்சண கங்கையே போற்றி

ஓம் கருணாமூர்த்தியே போற்றி

ஓம் காவேர ரிஷியின் குலதனமே போற்றி

ஓம் ஞான வடிவே போற்றி

ஓம் செந்நெல் தருவோய் போற்றி

ஓம் அரங்கனைச் சூழ்ந்தவளே போற்றி

ஓம் தண்தமிழ் பாவையே போற்றி

ஓம் நெல்லிமர தீர்த்த தாரையே போற்றி

ஓம் வன தேவதையே போற்றி

ஓம் விரும்பிய வரம் அளிப்பவளே போற்றி

ஓம் நாவலந்தீவில் வசிப்பவளே போற்றி

ஓம் ஆசாபாச கற்பரசியே போற்றி

ஓம் உத்தம கற்பரசியே போற்றி

ஓம் கர்நாடக வாசியே போற்றி

ஓம் திராவிட வாசியே போற்றி

ஓம் கடலில் கரைபவளே போற்றி

ஓம் சுமங்கலியே போற்றி

ஓம் துார்வாசர் மாணவியே போற்றி

ஓம் இலக்கணம் உடையவளே போற்றி

ஓம் தஞ்சை பெரிய கோவில் உடையாய் போற்றி

ஓம் திருச்சி மலைக்கோட்டை உடையாய் போற்றி

ஓம் மாயூர வாசினியே போற்றி

ஓம் லலிதை பக்தையே போற்றி

ஓம் பாரத வாசிநியே போற்றி

ஓம் சிவாலயம் உடையோய் போற்றி

ஓம் விஷ்ணு ஆலயம் உடையோய் போற்றி

ஓம் சக்திஆலயம் உடையோய் போற்றி

ஓம் சோழமண்டல வாசினியே போற்றி

ஓம் சேரநாடு செழிக்கச் செய்பவளே போற்றி

ஓம் கொங்குநாடு உய்யச் செய்பவளே போற்றி

ஓம் விவசாயிகளின் தேவியே போற்றி

ஓம் நால்வரால் புகழப்படுபவளே போற்றி

ஓம் சங்க இலக்கியம் காத்தவளே போற்றி

ஓம் காவிரித் தேவியே போற்றி

ஓம் ராஜராஜேஸ்வரியின் வடிவானவளே போற்றி






      Dinamalar
      Follow us