தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜூலை 01, 2016 10:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2016 10:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த்தரணிமயீம் தரணிமயீம் பவனமயீம்

ககனதஹன ஹோத்ருமயீம்!

அம்புமயீ மிந்துமயிமம்பா மனு

கம்பமாதி மாமீக்ஷே!!

பொருள்: பூமியின் வடிவமாகத் திகழ்பவளே! சூரியன், வாயு, வானம், நெருப்பு இவற்றின் உருவமானவளே! யாகம் செய்பவர்களின் அம்சமாக இருப்பவளே! தண்ணீர் மற்றும் சந்திரனின் வடிவானவளே! கம்பா நதிக்கரையில் வாசம் செய்பவளே! உலகத்தின் தாயான காமாட்சியே! உன்னை வணங்குகிறேன்.

குறிப்பு: மூகபஞ்ச சதி ஸ்தோத்திர ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us