தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : டிச 02, 2016 10:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2016 10:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம: பங்கஜ நாபாய நம: பங்கஜ மாலினே!

நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே!!

பொருள்: நாபிக்கமலத்தில் (தொப்புள்) தாமரையை உடையவரே! தாமரை மாலை அணிந்தவரே! தாமரை போன்ற சிவந்த கண்களைப் பெற்றவரே! பாதத்தில் பத்மரேகை கொண்டவரே! கிருஷ்ணரே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்திர ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us