தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : டிச 23, 2016 10:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2016 10:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹனுமந் நஞ்ஜனீ ஸூனோ மஹாபல பராக்ரம!

லோலல்லாங் கூலபாதேன மமாராதீந்நி பாதாய!!

பொருள்: அஞ்சனையின் புதல்வரே! ஆஞ்சநேயரே! பலம் மிக்கவரே! பகைவர்களை எதிர்ப்பவரே! ஆடும் வால் என்னும் உமது அஸ்திரத்தால், என்னுடைய எதிரிகளை வெற்றி கொள்ள வேண்டும்.

குறிப்பு: ஹனுமன் லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்திர ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us