தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜன 20, 2017 03:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2017 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச

ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே

பொருள்: எம் பிறப்புக்கு காரணமான முன்னோர்களே! தெய்வீக சக்தி பெற்றவர்களே! உங்கள் ஆசியால் எங்களுக்கு நல்வாழ்வும், மகிழ்ச்சியும் உண்டாகட்டும். நல்லவர்களால் போற்றப்படும் உங்களை வணங்குகிறோம்.

குறிப்பு: தை அமாவாசையன்று சொல்ல வேண்டிய பித்ரு ஸ்துதி ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us