ADDED : ஏப் 10, 2017 03:14 PM

அ நிறம் | அளவு
வந்தே நவகன ஸ்யாமம்
பீதகௌஸேய வாஸஸம்!
ஸா நந்தம் ஸுந்தரம் ஸுத்தம்
ஸ்ரீக்ருஷ்ணம் ப்ரக்ருதே: பரம்!!
(ராதா ரமண கிருஷ்ண ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: மேக நிறம் கொண்டவரே! பட்டாடை உடுத்தியவரே! மகிழ்ச்சி நிறைந்தவரே! அழகு மிக்கவரே! நற்குணம் உள்ளவரே! கிருஷ்ணரே! உம்மை வணங்குகிறேன்.
