ADDED : ஜூன் 29, 2017 01:57 PM

அ நிறம் | அளவு
மஹா யோகபீடே தடே பீமரத்யா
வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை:!
ஸமா கத்ய திஷ்டந்த மானந்த கந்தம்
பரப்ரம்ஹ லிங்கம் பஜே பாண்டுரங்கம்!!
(ஸ்ரீபாண்டுரங்க அஷ்டக ஸ்லோகம்)
பொருள்: யோக பீடத்தில் வீற்றிருப்பவரே! பீமரதி நதிக்கரையில் வாழ்பவரே! புண்டரீகன் என்னும் பக்தனுக்கு வரம் அளித்தவரே! மகரிஷிகளின் நண்பரே! மகிழ்ச்சியாக வாழக் காரணமானவரே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான பாண்டுரங்கரே! உம்மை வணங்குகிறேன்.
