ADDED : ஆக 26, 2018 07:24 AM

அ நிறம் | அளவு
ஜலமத்யே வராஹம் ச பர்வதே ரகுநந்தனம்!
கமனே வாமனம் சைவ ஸர்வ காலேஷு மாதவம்!!
பொருள்: தண்ணீரில் வராக மூர்த்தியும், மலையில் ராமபிரானும், நடக்கும் போது வாமன மூர்த்தியும் எந்த நேரமும் மாதவனும் ஆகிய திருமால் என்னைப் பாதுகாக்கட்டும்.
