sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்

/

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : மார் 09, 2012 11:55 AM

Google News

ADDED : மார் 09, 2012 11:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தீவர ஸ்யாமள கோமளாங்கம்
இந்த்ராதி தேவார்ச்சித பாதபத்மம்!
ஸந்தான கல்பத்ரும மாஸ்ரிதானாம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி!!
பொருள்: நீலோத்பல மலரைப் போல கருமை நிறம் கொண்டவனே! அழகுமிக்கவனே! இந்திரன் முதலான தேவர்களால் பூஜிக்கப்படும் திருவடிகளை உடையவனே! மழலைச் செல்வம் அருள்பவனே! கற்பகமரம் போல கேட்டதைத் தருபவனே! பால முகுந்தனே! மனதால் உன்னை வணங்குகிறேன்.






      Dinamalar
      Follow us