தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : அக் 28, 2014 04:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2014 04:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயூராதிரூடம் மஹா வாக்யகூடம்

மனோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம்!

மஹீதேவ தேவம் மஹா வேத பாவம்

மஹா தேவ பாலம் பஜே லோக பாலம்!!

பொருள்: மயில் மீது அமர்ந்தவனே! வேத மந்திரத்தில் உறைபவனே! மனதைக் கவரும் அழகனே! பரந்த மனங்களில் வாழ்பவனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவனே! பெருமை மிக்க வேதத்தின் உட்பொருளே! மகாதேவனாகிய சிவனின் மகனே! உலகைக் காப்பவனே! உன்னைப் போற்றுகிறேன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us